'பொய்+பொய் = மகிழ்ச்சி' இச்சிறுகதையில் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் காதல் கணவனைப் போல், மணிகண்டன் தன் மனைவி உஷாவிற்கு விட்டுக்கொடுத்துத் தன்னுடைய பசியைப் பொறுத்துக்கொண்டு, சாப்பிட்டதாகக் கூறி, அவளுக்கு உணவளிக்கும் அன்பினையும், 'தெய்வம் நின்று கொல்லும்' இச்சிறுகதையில், ஆசிரியர்களின் நலனுக்காக, முதல்வர் பெருமாள் ஏற்படுத்திக் கொடுத்த திட்டத்தை, தீனதயாளன் நடைமுறைப்படுத்தியது எப்படி? அவற்றால் அவனுக்கு கிடைத்தது என்ன? என்பதையும்
இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!